“உயிரைக் கொடுத்து விளையாடினோம். வெற்றி எங்கள் பக்கம் திரும்பியது”

சிங்கப்பூரில் பெண்களுக்கான வலைப்பந்துக் குழுவைச் (The Singapore Vandas) சேர்ந்த அமன்தீப் உற்சாகத்துடன் சொன்னார்.