சிங்கப்பூரின் வலைப்பந்து அணி.

இது 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை தேடித்தந்தது.

பத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் தங்கத்தை வெல்லும் கனவோடு களம் இறங்கத் தயாராகிறது The Singapore Vandas.